ஆராதனை ஆராதனை - துதி - Arathanai Arathanai - Thuthi

ஆராதனை ஆராதனை - துதி

ஆராதனை ஆராதனை

காலையிலும் மாலையிலும்

ஆராதனை அப்பாவுக்கே

அப்பா பிதாவே உமக்கு ஆராதனை

அன்பின் தேவனே உமக்கு ஆராதனை

அதிசயமானவரே ஆராதனை

ஆலோசனைக் கர்த்தரே ஆராதனை

தூய ஆவியே உமக்கு ஆராதனை

துணையாளரே உமக்கு ஆராதனை

வானபிதாவே உமக்கு ஆராதனை

வழிகாட்டியே உமக்கு ஆராதனை

ஜீவ பலியே உமக்கு ஆராதனை

ஜீவத் தண்ணீரே உமக்கு ஆராதனை

மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை

மேசியாவே உமக்கு ஆராதன

ஆராதனை ஆராதனை - துதி - Arathanai Arathanai - Thuthi

Arathanai Arathanai - Thuthi

Arathanai Arathanai - 2

Kalayilum Malayilum

Arathanai Appavukkae - 2

Thooya Aviyae Umaku Arathanai

Thunaiyalarae Umaku Arathanai - 2

Vana Pithavae Umakku Arathanai

Vazhikatiyae Umaku Arathanai - 2

Jeeva Baliyae Umakku Arathanai

Jeeva Thaneerae Umakku Arathanai - 2

Megasthambamae Umakku Arathanai

Mesiyavae Umakku Arathanai - 2

Appa Pithave Umakku Arathanai

Anugulamanavarae Arathanai - 2

Kanmalaiye umakku arathanai

Kanbavare umakku arathanai - 2